திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உஅ,- நரி குதிரையான திருவிளையாடல், நாதனே யருளிச் செய்த வார்த்தையை நம்பி வந்தேன் வேதனை 1யுறவோ நாயேன் மெய்ம் மொழி மொழிந்தே னாகச் சோதிநீள் வாசி கொண்டு தோன்றெனப் புறம்போந் துள்ளத் தேதமுற் மழுங்கா முன்ன மெய்திய தூதர் சொல்வார். (கஎ) புண்ணிய வடிவ ரேயொண் புத்தியுள் ளவசே யிந்த மண்மிசை யமைச்சர்க் கெல்லா மன்னர் நீ ரல்லா லுண்டோ வெண்ணரும் புரவி வந்த வின்புறக் கண்டோர் தாழா துண்மகிழ்ந் தேத நீங்கி யுரைசெயு மாசற் கென்றார். (கஅ) அத்திறங் கேளா முன்ன ரகமகிழ்ந் த சன் பாற்சென் றுத்தம மன்னா சீற்ற மொழியொழி நகரின் பாங்கர்த் தத்துமா வேந்த வென்று சாற்றினார் ஆரத ரென்னர் சித்திர மண்ட பத்துச் சேர்ந்தனன் வாழ்ந்து வேந்தன். நிலவுசா மரையி ரட்ட நித்திலக் குடைநிழற்றத் தலமகி ழாவ வட்டந் தையலார் நின்று வீசத் தொலைவிலா மன்னர் போற்றச் சூதமா கதர்கள் வாழ்த்த அலகிலா *வணியாற் பொங்கி பரிகொளா சனத்திருந்தான், (20) வெம்பரி வாவு பார்த்து வீதிவா யிருக்குங் காலைச் சம்புமா சமாதி யாலே சம்புமாத் தாழ்க்கக் கண்டு வெம்பி நீ டம்பி னோடி யோசனை மீண்ட தூதர் செம்பரி வரவு நான்கு திசையிலு மில்லை யென்றார். (உக) மற்றது சொல்ல நல்ல மந்திரி வாய்த்தா னந்தோ வுற்றரும் பொருளை யெல்லா மழித்தலு மன்றி யோங்குங் கொற்றமா வீங்கிப் போது வரும்வரு மென்று கூறி முற்றிய பொய்க்கு டாததா நின்றன னெனமு விரிந்தான். (2,2) 8 நீக்கினோக் கடியார் தம்மை நிரைநிரை வரவழைத்துக் கோக்கட னாகு நீங்கள் கொண்டுபோ யஞ்சிக் கூசா தூர்க்குள புளிக்க பேங்கி யுள்ளமா றனைத்தும் வெட்டி மூர்க்கமந் திரியி வன்றன் முதுகிடைப் போக்கு மென்றான். (உ.க.) கசு, தத்துமா - தாவிச் செல்லும் குதிரை. 20. சூதர் - நின்றேத்துவார்; மாகதர் - இருந்தேத்துவார். 2. க. சம்புமா சமாதியாலே - சிவபெருமானது பெரிய சக்கற்பத்தாலே. சம்புமா - நரியாகிய குதிரை, உங.. நீக்கு இல் கோக்கு அடியார் - ஒழிவில்லாமல் நோக்குதலையுடைய ஏவலாளர், மாறு - மலாறு; மிலாதெனவும் வழங்கும், {H - ம்.) 1'உறாமல்' 'பொழினகரின்' 3'வந்ததென்று' ' தலம்புகழ்' 5 மணியாற்பொக்கும்' 6'நாலுதிக்கிலும்' ''பொருளனைத்தும்' G நீக்குகோக்'
உஅ - நரி குதிரையான திருவிளையாடல் நாதனே யருளிச் செய்த வார்த்தையை நம்பி வந்தேன் வேதனை 1யுறவோ நாயேன் மெய்ம் மொழி மொழிந்தே னாகச் சோதிநீள் வாசி கொண்டு தோன்றெனப் புறம்போந் துள்ளத் தேதமுற் மழுங்கா முன்ன மெய்திய தூதர் சொல்வார் . ( கஎ ) புண்ணிய வடிவ ரேயொண் புத்தியுள் ளவசே யிந்த மண்மிசை யமைச்சர்க் கெல்லா மன்னர் நீ ரல்லா லுண்டோ வெண்ணரும் புரவி வந்த வின்புறக் கண்டோர் தாழா துண்மகிழ்ந் தேத நீங்கி யுரைசெயு மாசற் கென்றார் . ( கஅ ) அத்திறங் கேளா முன்ன ரகமகிழ்ந் சன் பாற்சென் றுத்தம மன்னா சீற்ற மொழியொழி நகரின் பாங்கர்த் தத்துமா வேந்த வென்று சாற்றினார் ஆரத ரென்னர் சித்திர மண்ட பத்துச் சேர்ந்தனன் வாழ்ந்து வேந்தன் . நிலவுசா மரையி ரட்ட நித்திலக் குடைநிழற்றத் தலமகி ழாவ வட்டந் தையலார் நின்று வீசத் தொலைவிலா மன்னர் போற்றச் சூதமா கதர்கள் வாழ்த்த அலகிலா * வணியாற் பொங்கி பரிகொளா சனத்திருந்தான் ( 20 ) வெம்பரி வாவு பார்த்து வீதிவா யிருக்குங் காலைச் சம்புமா சமாதி யாலே சம்புமாத் தாழ்க்கக் கண்டு வெம்பி நீ டம்பி னோடி யோசனை மீண்ட தூதர் செம்பரி வரவு நான்கு திசையிலு மில்லை யென்றார் . ( உக ) மற்றது சொல்ல நல்ல மந்திரி வாய்த்தா னந்தோ வுற்றரும் பொருளை யெல்லா மழித்தலு மன்றி யோங்குங் கொற்றமா வீங்கிப் போது வரும்வரு மென்று கூறி முற்றிய பொய்க்கு டாததா நின்றன னெனமு விரிந்தான் . ( 2 2 ) 8 நீக்கினோக் கடியார் தம்மை நிரைநிரை வரவழைத்துக் கோக்கட னாகு நீங்கள் கொண்டுபோ யஞ்சிக் கூசா தூர்க்குள புளிக்க பேங்கி யுள்ளமா றனைத்தும் வெட்டி மூர்க்கமந் திரியி வன்றன் முதுகிடைப் போக்கு மென்றான் . ( . . ) கசு தத்துமா - தாவிச் செல்லும் குதிரை . 20 . சூதர் - நின்றேத்துவார் ; மாகதர் - இருந்தேத்துவார் . 2 . . சம்புமா சமாதியாலே - சிவபெருமானது பெரிய சக்கற்பத்தாலே . சம்புமா - நரியாகிய குதிரை உங . . நீக்கு இல் கோக்கு அடியார் - ஒழிவில்லாமல் நோக்குதலையுடைய ஏவலாளர் மாறு - மலாறு ; மிலாதெனவும் வழங்கும் { H - ம் . ) 1 ' உறாமல் ' ' பொழினகரின் ' 3 ' வந்ததென்று ' ' தலம்புகழ் ' 5 மணியாற்பொக்கும் ' 6 ' நாலுதிக்கிலும் ' ' ' பொருளனைத்தும் ' G நீக்குகோக் '