திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

நன்ருத்திர ரென்பாடு பைத் தூர்ச் சோதிக்கத் தாரென்றும் ஒரு கோவைபாடிய திருநெல்வேலிப் பெருமாளையரும், ஐயாயிரம்பாட லுள்ள பாகவதமியற்றிய செவ்வைச்சூவோரும், அழகர்கலம்பகமியற் றிய கவிகுஞ்சரமையாரும், அழகர் பிள்ளைத் தமிழியற்றிய சாமிகவி காளருத்திர ரென்பாரும், பிரபந்ததீபிகை இயற்றி! முத்துவேங் கடசுப்பையரும் இந்த வேம்பத்தூர்ச் சோழிய வகுப்பினரே. இக்குழாத்தினர்க்கு வேம்பத்தூர்ச்சங்கத்தாரென்றும் ஒரு பெயர் பண்டைக் காலந்தொடங்கி வழங்கிவருவ துண்டு; இஃது அழகர் கலம்பக முதலியவற்றால் விளங்கும். முற்காலத்தில் எதேலும் நூலியற்றிய தமிழ்ப்புலவர்கள் அந் நாலைக்கொணர்ந்து இவ்வூர்ப்புலவர்களுக்குக் காட்டிச் செவ்வை செய் வித்து இவர்களுடைய உடன்பாடு பெற்றபின்பே அந்நூலை வெளிப் படுத்துதல் பெரும்பான்மையான வழக்கமாக இருந்ததென்று பலர் சொல்லக் கேள்வியுண்டு, கம்பர் தாமியற்றிய இராமாயணத்தை இவ்வூரில்வந்து படித்துக் காட்டி. இவர்களால் நன்குமதிக்கப் பெற்றனரென்பதும், காளமேகப் புலவர் இங்கே வந்து இவ்ஆசாரில் ஒருவர் சமக்கியாகக்கொடுத்த, * கண்டங்கத் தரிக்கொத்துக் காய்'' என்பத இறுதியடியாக அமை, த்து, கொடுத்தவர் எண்ணிய எண்ணமே ஒரு செய்யுளும் ஆங்கிருந்த வேறு சிலர் விரும்பியவண்ணம் அருமையான சில சிலேடைவெண்பாக் களும் வருத்தமின்றிக் குறித்தகாலத்துட் LT: அதுக்க, இவர்கள் நன்குமதித்து இவ்வூருக்குத் தெற்கேயுள்ளதும், “ காளமேகத்தாறு'' என்று இக்காலத்தில் வழங்கப்படுவதுமாகிய க.- LO' அவள்ள என் செய்லெத்தை அவருக்கு மும் பட்டாகக் கொடுத் தனசென்பதும் கன்ன பாம்பபைச் செய்திகள். திரிசிரபுரம் மஹாவித்வான் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் முதலியோர்களாம் சிறந்த கவிஞரென்று பாராட்டப்பெற்றவரும் பல வருடங்களுக்கு முன்பு இராமநாதபயத்தில், பல தமிழ்ப்புலவர்கள் தனித்தனியே கொடுத்தவிஷயங்களை யமைத்து, அவர்கள் குறித்த இரண்டரை நாழிகைக்குள், கஉ.சிலேடை வெண்பாக்களை எளிதிற் பாடி., சிலேடைப்புலியென்னும் பட்டப்பெயரையும் உயர்ந்த சில பரிசில் களையும் ஸ்ரீ பாஸ்கரஸேது பதியவர்களாற் பெற்றவரும் தனஞ்சபகோ த்திரத் நினரும் மேற்கூறிய வீபைக்கவிராச பண்டிதருடைய வழித் தோன்றலுமாகிய பிச்சுவைய சென்பவரும் வேறு சில வித்துவான் களும் இவ்வேம்பத்தூரார்களே. ஸமஸ்யாவென்னும் வடமொழி இங்ஙனம் சிதைந்து வழங்குகின் றதென்பர், * " | " -ா "- - - - - - --
நன்ருத்திர ரென்பாடு பைத் தூர்ச் சோதிக்கத் தாரென்றும் ஒரு கோவைபாடிய திருநெல்வேலிப் பெருமாளையரும் ஐயாயிரம்பாட லுள்ள பாகவதமியற்றிய செவ்வைச்சூவோரும் அழகர்கலம்பகமியற் றிய கவிகுஞ்சரமையாரும் அழகர் பிள்ளைத் தமிழியற்றிய சாமிகவி காளருத்திர ரென்பாரும் பிரபந்ததீபிகை இயற்றி ! முத்துவேங் கடசுப்பையரும் இந்த வேம்பத்தூர்ச் சோழிய வகுப்பினரே . இக்குழாத்தினர்க்கு வேம்பத்தூர்ச்சங்கத்தாரென்றும் ஒரு பெயர் பண்டைக் காலந்தொடங்கி வழங்கிவருவ துண்டு ; இஃது அழகர் கலம்பக முதலியவற்றால் விளங்கும் . முற்காலத்தில் எதேலும் நூலியற்றிய தமிழ்ப்புலவர்கள் அந் நாலைக்கொணர்ந்து இவ்வூர்ப்புலவர்களுக்குக் காட்டிச் செவ்வை செய் வித்து இவர்களுடைய உடன்பாடு பெற்றபின்பே அந்நூலை வெளிப் படுத்துதல் பெரும்பான்மையான வழக்கமாக இருந்ததென்று பலர் சொல்லக் கேள்வியுண்டு கம்பர் தாமியற்றிய இராமாயணத்தை இவ்வூரில்வந்து படித்துக் காட்டி . இவர்களால் நன்குமதிக்கப் பெற்றனரென்பதும் காளமேகப் புலவர் இங்கே வந்து இவ்ஆசாரில் ஒருவர் சமக்கியாகக்கொடுத்த * கண்டங்கத் தரிக்கொத்துக் காய் ' ' என்பத இறுதியடியாக அமை த்து கொடுத்தவர் எண்ணிய எண்ணமே ஒரு செய்யுளும் ஆங்கிருந்த வேறு சிலர் விரும்பியவண்ணம் அருமையான சில சிலேடைவெண்பாக் களும் வருத்தமின்றிக் குறித்தகாலத்துட் LT : அதுக்க இவர்கள் நன்குமதித்து இவ்வூருக்குத் தெற்கேயுள்ளதும் காளமேகத்தாறு ' ' என்று இக்காலத்தில் வழங்கப்படுவதுமாகிய . - LO ' அவள்ள என் செய்லெத்தை அவருக்கு மும் பட்டாகக் கொடுத் தனசென்பதும் கன்ன பாம்பபைச் செய்திகள் . திரிசிரபுரம் மஹாவித்வான் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் முதலியோர்களாம் சிறந்த கவிஞரென்று பாராட்டப்பெற்றவரும் பல வருடங்களுக்கு முன்பு இராமநாதபயத்தில் பல தமிழ்ப்புலவர்கள் தனித்தனியே கொடுத்தவிஷயங்களை யமைத்து அவர்கள் குறித்த இரண்டரை நாழிகைக்குள் கஉ . சிலேடை வெண்பாக்களை எளிதிற் பாடி . சிலேடைப்புலியென்னும் பட்டப்பெயரையும் உயர்ந்த சில பரிசில் களையும் ஸ்ரீ பாஸ்கரஸேது பதியவர்களாற் பெற்றவரும் தனஞ்சபகோ த்திரத் நினரும் மேற்கூறிய வீபைக்கவிராச பண்டிதருடைய வழித் தோன்றலுமாகிய பிச்சுவைய சென்பவரும் வேறு சில வித்துவான் களும் இவ்வேம்பத்தூரார்களே . ஸமஸ்யாவென்னும் வடமொழி இங்ஙனம் சிதைந்து வழங்குகின் றதென்பர் * | -ா - - - - - - - -