திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

. உ.அ. - நரி குதிரையான திருவிளையாடல், வேதனைப்பட விருத்திய வெங்கொடுஞ் சிறையாற் போத நீடிய கடுந்துயர் பொறுக்கமாட் டாம லாதி நாதனை நினைந்தழு 1தலர்க்கணீர் சொரிய வாத வூரரும் புலம்புவார் வாசக மோதி. வேறு. மன்னுசந் தானே வாசி வந்தன வில்லையென்று தென்னவன் வளைத்து வைத்துத் தீயெழ நெருக்கா நின்றான் முன்னது பொறுக்க கில்லேன் முடிப்பனென் னுயிரை நீயன் றென்னையாண் டனையென் வேண்டி யின்றிரங்காத தென்னோ. வேறு. 4 பொருவி லெரிவாய் சொரிந்ததெனப் புரவி வரவு சொலச் சொலவிங், கிருதி லிருநின் மானபுர மென்னுங் கொடுமை பொறுக் ககிலேன், வரிசை கூர வீற்றிருக்கு மன்னர் வாழ்வு மினியமையு, முரையும் பொருளுங் கடந்தமறை யொளியே வெளியே யுதியாயே. மின்னும் புகழா வருளாளா மெய்யே மனிதர் போல்வந்திங், கென்னெஞ் சுருக்கி யுரைத்தவுரை தப்பா தெனவந் தியானுரைத் தேன், மன்னன் காண்பான் விழிகுழிய வழியை நோக்கியிராநின்றான், றுன்னும் புரவி கொடுவிரைவிற்றோன்றாய் தோன்றாய் தோன்றாயே. ஆரிய மொழியு ளோரு மருந்தமிழ்ச் செய்யு ளோருங் காரிய முறைசெய் வோரும் யாவருங் கசியச் சொல்வார் 8 சோர்வறக் குழைத்தா யென்றுஞ் சோதியே சுடரே யென்றுஞ் சீரிய நாடி மோதத் தரித்திலர் தேவர் தேவர். (க0} வேறு. ஒழுக்கம் தருமந் தவந்தான முறவு வாய்மை பொறைமற்றும் விழுப்ப முள்ள சூத்திரர்வாழ் மிழலை 10நாட்டு நரியெல்லா மழைத்துத் 11தெருட்டி விளையாட லவன் மீது நனிவிளங்கத் தழைத்த தலத்தை நரிக்குடியென்12றின் றுஞ் சொல்வர் சான்றோரே. எ, என்வேண்டி என்னையாண்டனை, அ. இரு, நில்: ஏவல், மானபுரம் - மானமங்கலம் ; இது, குடிப்பெய ரைக் கூறியிகழும் இகழ்ச்சிக் குறிப்பு. க. ஆரிய மொழியுனோர் - வடமொழிப்புலவர். 'குழைத்தாய் என்பது குழைத்தபத்து. 'சோதியே சுடரே' என்பது அருட்பத்து, கக, மிழலைகாடென்பது திருப்பெருந்துறையின் பக்கத்திலுள்ளது; அதி லுள்ள வேளாளர்களின் பெருமை மிழலைச்சதகத்தால் விளங்கும். நரிக்குடி யென்பது, இப்போது புதுக்கோட்டையைச்சார்ந்த ஊராகவிருக்கின்றது. பி - ம்.) 1 அலர்கணீர்' 2'னின்னுயிரை' 3' ஆண்டனையேல்' 4'டொரிணி' க' இருசிலிரு நிலியம்பாம்' 6'வெளியினுதி' மொழியனோரும்' 'ேசேர்வறுபொ ருள்கடேர்ந்து' 'தேவதேவே' 10 நாட்டுணரியனைத்து' 11 திரட்டி' 12 இன்னும்
. . . - நரி குதிரையான திருவிளையாடல் வேதனைப்பட விருத்திய வெங்கொடுஞ் சிறையாற் போத நீடிய கடுந்துயர் பொறுக்கமாட் டாம லாதி நாதனை நினைந்தழு 1தலர்க்கணீர் சொரிய வாத வூரரும் புலம்புவார் வாசக மோதி . வேறு . மன்னுசந் தானே வாசி வந்தன வில்லையென்று தென்னவன் வளைத்து வைத்துத் தீயெழ நெருக்கா நின்றான் முன்னது பொறுக்க கில்லேன் முடிப்பனென் னுயிரை நீயன் றென்னையாண் டனையென் வேண்டி யின்றிரங்காத தென்னோ . வேறு . 4 பொருவி லெரிவாய் சொரிந்ததெனப் புரவி வரவு சொலச் சொலவிங் கிருதி லிருநின் மானபுர மென்னுங் கொடுமை பொறுக் ககிலேன் வரிசை கூர வீற்றிருக்கு மன்னர் வாழ்வு மினியமையு முரையும் பொருளுங் கடந்தமறை யொளியே வெளியே யுதியாயே . மின்னும் புகழா வருளாளா மெய்யே மனிதர் போல்வந்திங் கென்னெஞ் சுருக்கி யுரைத்தவுரை தப்பா தெனவந் தியானுரைத் தேன் மன்னன் காண்பான் விழிகுழிய வழியை நோக்கியிராநின்றான் றுன்னும் புரவி கொடுவிரைவிற்றோன்றாய் தோன்றாய் தோன்றாயே . ஆரிய மொழியு ளோரு மருந்தமிழ்ச் செய்யு ளோருங் காரிய முறைசெய் வோரும் யாவருங் கசியச் சொல்வார் 8 சோர்வறக் குழைத்தா யென்றுஞ் சோதியே சுடரே யென்றுஞ் சீரிய நாடி மோதத் தரித்திலர் தேவர் தேவர் . ( க0 } வேறு . ஒழுக்கம் தருமந் தவந்தான முறவு வாய்மை பொறைமற்றும் விழுப்ப முள்ள சூத்திரர்வாழ் மிழலை 10நாட்டு நரியெல்லா மழைத்துத் 11தெருட்டி விளையாட லவன் மீது நனிவிளங்கத் தழைத்த தலத்தை நரிக்குடியென்12றின் றுஞ் சொல்வர் சான்றோரே . என்வேண்டி என்னையாண்டனை . இரு நில் : ஏவல் மானபுரம் - மானமங்கலம் ; இது குடிப்பெய ரைக் கூறியிகழும் இகழ்ச்சிக் குறிப்பு . . ஆரிய மொழியுனோர் - வடமொழிப்புலவர் . ' குழைத்தாய் என்பது குழைத்தபத்து . ' சோதியே சுடரே ' என்பது அருட்பத்து கக மிழலைகாடென்பது திருப்பெருந்துறையின் பக்கத்திலுள்ளது ; அதி லுள்ள வேளாளர்களின் பெருமை மிழலைச்சதகத்தால் விளங்கும் . நரிக்குடி யென்பது இப்போது புதுக்கோட்டையைச்சார்ந்த ஊராகவிருக்கின்றது . பி - ம் . ) 1 அலர்கணீர் ' 2 ' னின்னுயிரை ' 3 ' ஆண்டனையேல் ' 4 ' டொரிணி ' ' இருசிலிரு நிலியம்பாம் ' 6 ' வெளியினுதி ' மொழியனோரும் ' 'ேசேர்வறுபொ ருள்கடேர்ந்து ' ' தேவதேவே ' 10 நாட்டுணரியனைத்து ' 11 திரட்டி ' 12 இன்னும்