திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உ.எ.--ஞானோபதேசஞ்செய்த திருவிளையாடல், கான மல்லலஞ் சிறப்பி னோங்கும் வரிசைகள் பலவு நல்கி யெல்லையில் சேனைக் கேற்ற தாழ்வுகேட் டிருத்தி யென்னக் கல்வியின் மிகுதி யானுங் கருத் துணர் கூர்மை யானுஞ் சொல்லரு மமைச்சர்க் கெல்லார் 2 துளங்குமுற் றலைவ பானார், (அ) கரிபரி திண்டேர் வென்றிக் காய்சின வீர ராற்றும் தரைபுகழ் செய்திக் கெல்லாக் தலைவரா யவனி வேந்தர் வாவிடு திறையுங் கண்டு மற்றவர்க் கினிய செய்து 8 பரிவுடைத் தென்னன் பாரக் தம்வயிற் பரிந்துப் போந்தார். (சு) துளங்கிய பத்தி பூண்டு சொக்ககா கன்வி ரும்'. விளங்கிய நலங்கள் செய்து மேதகு தொண்டர் மாட்டுங் குளிர்ந்ததங் கிளைஞர் மாட்டுக் கொடுத்தரும் பொருண்மற் றெங்கும் வளர்ந்தபே ரறங்கள் செய்தார் மனத்திலோ பாசை பில்லார். (க0) மன்னவ ரிவரே யென்ன வாழுநா டனிலுஞ் சாதி மெய்க்நெறித் தரும் நீங்கா வேதிய ரமைச்சி னாலே முன்னையிற் றனது செல்வ முடிவிலா தோங்கக் கண்டு தென்னவன் மகிழ்ச்சி யெய்திச் சிறக்குகா டம்மி லோர் நாள். (கக) வேறு. கோதி லாத குதிரைத் துறையவர் தீதின் மாறன் றிருமு னணைந்தவன் பாத மீது பணிந்தாங் கொடுங்கிரின் றோது வார்க ளுறுபெருஞ் செய்திகள். நீதி மன்னவ ரேறே நினைவறச் 7 சீத வெம்மையிற் றேய்ந்தன சில்பரி வாத கோயிடை மாய்ந்தன சில்பரி யாதி வெப்பி வழிந்தன சில்பரி, (க.) கண்ட மாலை கவுசி மகோதர மண்ட சாலம் வெஞ் 3 சூலை பலகுகோய் ராயனே காண்க' எd: பர், பின்தும்; சுக, பரமராயனென்பது, பிரமாதராய னெனவும் சிலாசாதனங்களிற் காணப்படுகின்றது. அ. ஏற்ற தாழ்வு கேட்டிருத்தல் - | குதிரை குறைகாவிசாரித்துப் பரி கரித்திருத்தல்; அமைச்சர்க்கெல்லாம் காதரர் தாலதானமை, ''அமைச்சர் கடம் முட், கற்தறிவுள்ள தலைல போ" (167} என்பதலும் அறியப்படும், சு, செய்தி - காற்படைச்செய்தி. கா., இதில் குதிரைகளின் நோய்கள் கூதப்படுகின் றன. கச. கோடகம் - குதிரை, (பி. ம்.) 1'சேனைக்குற்றத்தாழ்வு' - துலக்குமுறி பெரிவொடுக்தென் னன்' 4'செய்யச் 5 'முனடைந்து' 'ஒதிங்கி' 'சீதைவெம்மை' & 'குலமலகை கோய்'
. . - - ஞானோபதேசஞ்செய்த திருவிளையாடல் கான மல்லலஞ் சிறப்பி னோங்கும் வரிசைகள் பலவு நல்கி யெல்லையில் சேனைக் கேற்ற தாழ்வுகேட் டிருத்தி யென்னக் கல்வியின் மிகுதி யானுங் கருத் துணர் கூர்மை யானுஞ் சொல்லரு மமைச்சர்க் கெல்லார் 2 துளங்குமுற் றலைவ பானார் ( ) கரிபரி திண்டேர் வென்றிக் காய்சின வீர ராற்றும் தரைபுகழ் செய்திக் கெல்லாக் தலைவரா யவனி வேந்தர் வாவிடு திறையுங் கண்டு மற்றவர்க் கினிய செய்து 8 பரிவுடைத் தென்னன் பாரக் தம்வயிற் பரிந்துப் போந்தார் . ( சு ) துளங்கிய பத்தி பூண்டு சொக்ககா கன்வி ரும் ' . விளங்கிய நலங்கள் செய்து மேதகு தொண்டர் மாட்டுங் குளிர்ந்ததங் கிளைஞர் மாட்டுக் கொடுத்தரும் பொருண்மற் றெங்கும் வளர்ந்தபே ரறங்கள் செய்தார் மனத்திலோ பாசை பில்லார் . ( க0 ) மன்னவ ரிவரே யென்ன வாழுநா டனிலுஞ் சாதி மெய்க்நெறித் தரும் நீங்கா வேதிய ரமைச்சி னாலே முன்னையிற் றனது செல்வ முடிவிலா தோங்கக் கண்டு தென்னவன் மகிழ்ச்சி யெய்திச் சிறக்குகா டம்மி லோர் நாள் . ( கக ) வேறு . கோதி லாத குதிரைத் துறையவர் தீதின் மாறன் றிருமு னணைந்தவன் பாத மீது பணிந்தாங் கொடுங்கிரின் றோது வார்க ளுறுபெருஞ் செய்திகள் . நீதி மன்னவ ரேறே நினைவறச் 7 சீத வெம்மையிற் றேய்ந்தன சில்பரி வாத கோயிடை மாய்ந்தன சில்பரி யாதி வெப்பி வழிந்தன சில்பரி ( . ) கண்ட மாலை கவுசி மகோதர மண்ட சாலம் வெஞ் 3 சூலை பலகுகோய் ராயனே காண்க ' எd : பர் பின்தும் ; சுக பரமராயனென்பது பிரமாதராய னெனவும் சிலாசாதனங்களிற் காணப்படுகின்றது . . ஏற்ற தாழ்வு கேட்டிருத்தல் - | குதிரை குறைகாவிசாரித்துப் பரி கரித்திருத்தல் ; அமைச்சர்க்கெல்லாம் காதரர் தாலதானமை ' ' அமைச்சர் கடம் முட் கற்தறிவுள்ள தலைல போ ( 167 } என்பதலும் அறியப்படும் சு செய்தி - காற்படைச்செய்தி . கா . இதில் குதிரைகளின் நோய்கள் கூதப்படுகின் றன . கச . கோடகம் - குதிரை ( பி . ம் . ) 1 ' சேனைக்குற்றத்தாழ்வு ' - துலக்குமுறி பெரிவொடுக்தென் னன் ' 4 ' செய்யச் 5 ' முனடைந்து ' ' ஒதிங்கி ' ' சீதைவெம்மை ' & ' குலமலகை கோய் '