திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூஉ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். என்றது சொல்லச் சீறி யெய்திய வமைச்சர் தம்மைச் சென்றறி மின்க ளென்னச் சென்றவர் வந்து சொல்வார் வன்றிறன் மன்ன கேண்மோ மாயையோ புகுந்த வாறின் றொன்றுமிங் கறிந்தோ மில்லை யுரைத்தவா றொக்கு மென்றார். (கூ) இருந்திறல் வழுதி மற்றிங் கியார்செய வல்லா ரீது பொருந்திய தறிவான் யாவும் வல்லவ னென்று போத வருந்திய ணொழிந்து செய்ய மலரணைத் துயிலுங் காலைத் திருந்திய கனவின் மாயை வவ்லவன் சென்று சொல்வான். (க) ஞாயில்வாய் மதின்மு ரித்து கள்ளிரு ளெல்ல தாக்கி நேயமுள் ளவனை யிங்கே வரவிட்டு நீங்க விட்டுச் சேயதோர் வாயில் விட்டுச் சேவுறு குறியு மிட்டே மேயவின் றியாங்கா ணென்ன வதிசயித்தெழுந்தான் போற்றி. (கக) வந்தெயி லிடப மிட்ட வாயில்கண் டதிசயித்துச் சுந்தர னல்லா லுண்டோ தொழுபவர்க் கெளியா னென்று முந்தையி னன்பு செய்தான் மன்னவன் முறைமை வாயி லிந்தமா நிலத்து நின்ற திலச்சினை வாயி லென்றே. (க2) ஆகத்திருவிருத்தம் - சருரு. உரு - மாணிக்கம் விற்ற திருவிளயாடல், முன்னமோர் தென்னர் கோமான் முறைமையி னவனி காத்து மின்னெயின் மதுரை தன்னு ளிருக்கு நாள் விதிவ சத்தான் மன்னுநன் குலமா தர்க்கோர் மவின்றிக் காதன் மாதர்க் கின்னெறி யில்லா மைந்த செண்ணில ரான பன்றே. மற்றது கண்டு சால வாடிய மன்ன ஜோர்நா எற்புத சொக்க மூர்த்திக் கறைகுவ மென்று சென்றே முற்றுமிங் களிக்க வல்ல முதல்வனே புதல்வ னில்லை யிற்றது குலமென் றேத்த வீந்தன மென்னப் போந்தான். (2 க0. போத - மிக. கக, வாய்மதில்: வினைத்தொகை, சேவுறு குறி - இடபமுத்திரை. கஉ, முறைமை வாயில் - இந்த வரலாற்றை யுடையவாயில்; இலச்சினை வாயிலென்று ஒருவாயில் பண்டைக்காலத்து இருந்தது போலும், (உரு) க. இன்னெறி - இனியநெறி; நல்லாடை, "கதிர்நிரை பரப்பு மணிமுடித் தேவர்கள், கனலுக் காணாப் புனைவரும் திருவடி, மாநிலக் தோய்ந்தோர் வணிக கை,....... இவையெனக் கூறிய நிறை ருட் கடவுள்" (கல். சஎ,) (பி. ம்.) 1 'காவன்' 3 'மயங்கியே'
கூஉ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . என்றது சொல்லச் சீறி யெய்திய வமைச்சர் தம்மைச் சென்றறி மின்க ளென்னச் சென்றவர் வந்து சொல்வார் வன்றிறன் மன்ன கேண்மோ மாயையோ புகுந்த வாறின் றொன்றுமிங் கறிந்தோ மில்லை யுரைத்தவா றொக்கு மென்றார் . ( கூ ) இருந்திறல் வழுதி மற்றிங் கியார்செய வல்லா ரீது பொருந்திய தறிவான் யாவும் வல்லவ னென்று போத வருந்திய ணொழிந்து செய்ய மலரணைத் துயிலுங் காலைத் திருந்திய கனவின் மாயை வவ்லவன் சென்று சொல்வான் . ( ) ஞாயில்வாய் மதின்மு ரித்து கள்ளிரு ளெல்ல தாக்கி நேயமுள் ளவனை யிங்கே வரவிட்டு நீங்க விட்டுச் சேயதோர் வாயில் விட்டுச் சேவுறு குறியு மிட்டே மேயவின் றியாங்கா ணென்ன வதிசயித்தெழுந்தான் போற்றி . ( கக ) வந்தெயி லிடப மிட்ட வாயில்கண் டதிசயித்துச் சுந்தர னல்லா லுண்டோ தொழுபவர்க் கெளியா னென்று முந்தையி னன்பு செய்தான் மன்னவன் முறைமை வாயி லிந்தமா நிலத்து நின்ற திலச்சினை வாயி லென்றே . ( க2 ) ஆகத்திருவிருத்தம் - சருரு . உரு - மாணிக்கம் விற்ற திருவிளயாடல் முன்னமோர் தென்னர் கோமான் முறைமையி னவனி காத்து மின்னெயின் மதுரை தன்னு ளிருக்கு நாள் விதிவ சத்தான் மன்னுநன் குலமா தர்க்கோர் மவின்றிக் காதன் மாதர்க் கின்னெறி யில்லா மைந்த செண்ணில ரான பன்றே . மற்றது கண்டு சால வாடிய மன்ன ஜோர்நா எற்புத சொக்க மூர்த்திக் கறைகுவ மென்று சென்றே முற்றுமிங் களிக்க வல்ல முதல்வனே புதல்வ னில்லை யிற்றது குலமென் றேத்த வீந்தன மென்னப் போந்தான் . ( 2 க0 . போத - மிக . கக வாய்மதில் : வினைத்தொகை சேவுறு குறி - இடபமுத்திரை . கஉ முறைமை வாயில் - இந்த வரலாற்றை யுடையவாயில் ; இலச்சினை வாயிலென்று ஒருவாயில் பண்டைக்காலத்து இருந்தது போலும் ( உரு ) . இன்னெறி - இனியநெறி ; நல்லாடை கதிர்நிரை பரப்பு மணிமுடித் தேவர்கள் கனலுக் காணாப் புனைவரும் திருவடி மாநிலக் தோய்ந்தோர் வணிக கை . . . . . . . இவையெனக் கூறிய நிறை ருட் கடவுள் ( கல் . சஎ ) ( பி . ம் . ) 1 ' காவன் ' 3 ' மயங்கியே '